ஹெல்த்செர்வ் உணவு மற்றும் அடிப்படை பொருட்கள் வாங்குவதற்கு பண உதவி வழங்கலாம். இதற்கு தகுதி பெற:
1) சிறப்பு அனுமதி அட்டை வைத்திருக்க வேண்டும் அல்லது முதலாளி உங்களுடைய வேளை அனுமதி அட்டையை ரத்து செய்திருக்க வேண்டும்.
(2) வேறு தொண்டு நிறுவனங்களிடமிருந்து (TWC2, MWC, etc) உதவி இல்லை.
அழைக்க/வாட்ஸ்ஆப்: +65 3138 4443
ஹெல்த்செர்வ் உங்களுடைய வீட்டு உரிமையாளருடன் சேர்ந்து உதவும். பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், நீங்கள் தகுதி பெறலாம்:
1) சிறப்பு அனுமதி அட்டை வைத்திருப்போர் அல்லது கடந்த 2 மாதங்களாக சம்பளம் பெறாத வேளை அனுமதி அட்டை வைத்திருப்போர்
(2) வீட்டு உரிமையாளர்/முகவரை தொடர்புகொள்ள, எண்/விவரங்களை வழங்கவும்
அழைக்க/வாட்ஸ்ஆப்: +65 3138 4443
வீட்டு உரிமையாளர்/முகவரை தொடர்புகொள்ள, எண்/விவரங்களை வழங்கவும்
மருத்துவ உதவி!
உங்களுக்கு உடல் நலமில்லை என்றால் அல்லது யாரிடமாவது பேச வேண்டும் என்றால், மேலும்:(1) நீங்கள் தங்கும் விடுதியில் இருந்தால், தளத்திலேயே உள்ள மருத்துவரை அழையுங்கள்(2) சுவாசிக்க சிரமமா? உடல் நலம் இல்லையா? உங்கள் அறிகுறிகளை சரிபார்க்கவும்(3) தங்கும் விடுதியில் இல்லையென்றால், பலதுறை மருந்தகத்திற்கு செல்லுங்கள்($10: சுவாச நோய்களுக்கு மட்டும் எ.கா. சாதாரண சளி)
அல்லது,
ஹெல்த்செர்வின் கேலாங் கிளினிக்-கு வாருங்கள்,1 லோரோங் 23 கேலாங் (அல்ஜூனெட் ரயில் நிலையம்)வேளை அனுமதி அட்டை / எஸ்-பாஸ் வைத்திருப்போருக்கு $8 சிறப்பு அனுமைதி அட்டை வைத்திருப்போருக்கு இலவசம்