அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(FAQ)

நம் வெளி­நாட்டு ஊழியர்களிடம் இருந்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை இங்கே இணைத்துள்ளோம். அவற்றிலிருந்து உங்களுக்கான பதிலைக் கண்டறிவீர்கள் என நம்புகிறோம்.

மேல் விவரங்களுக்கு ஹெல்த்சர்வ் ஹாட்லைன் எண் (+65) 3138 4443 -ஐ தொடர்புகொள்ளுங்கள்..
நாங்கள் விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.

அனைத்து ஸ்பெஷல் பாஸ் வைத்திருப்பவர்களின் தேதி முடிவடைந்த பின்னர் அவர்களின் பாஸ்கள் தானாகவே புதுப்பிக்கப்படும். ஸ்பெஷல் பாஸ் வைத்திருப்பவரின் செல்பேசிக்கு ஒரு SMS அனுப்பிவைக்கப்படும்.

 
ஹெல்த்ஸர்வ் உங்களுக்கு உதவ முடியும், எங்கள் கேஸ்வொர்க்கர் (தொண்டர்) உங்களுடன் தொடர்புகொண்டு உங்கள்விரச்சனையை MOMகுக் கொண்டு வருவார். தயவுசெய்து எங்கள் தொலைபேசி எண் (+65 3138 4443) அழைத்து தகவலை விட்டுச் செல்லுங்கள், நாங்கள் விரைவில் உங்களுடன் தொடர்புகொள்வோம்.

உங்களுக்கு இருமல், காய்ச்சல், சளி அல்லது வறண்ட இருமல் இருந்தால்:

  • தயவுசெய்து ஒரு முகக்கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.
  • தயவுசெய்து உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை உங்கள் முதலாளிக்குத் தெரிவிக்கவும்.
  • நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்ப்பதற்கு உங்கள் முதலாளி ஏற்பாடு செய்வார்.

 

மற்ற நோய்களுக்கு, உதவிக்காக அலுவலக நேரங்களில் மனிதவள அமைச்சின் ஹாட்லைனை (6438 5122) என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

பிர்சசனைகளைத் தீர்க்க உதவும் அதிகாரி , உங்களுடன் தொடர்பு கொள்வார்.

 
தயவுசெய்து அமைதியாக இருங்கள். உதவிக்காக அலுவலக நேரங்களில் நீங்கள் MOM தொலைபேசி எண் (6438 5122) அழைக்கலாம். உங்கள் நிலைமைக்கு உதவ ஒரு அதிகாரி உங்களுடன் தொடர்புகொள்வார்.

 ஹெல்த்ஸர்வ் உங்களுக்கு உதவ முடியும். தயவுசெய்து எங்கள் சாட்போட் / தொலைபேசி எண் மூலம் எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள், ஒரு கேஸ்வொர்க்கர் அதிகாரி விரைவில் உங்களுடன் தொடர்புகொள்வார்.

 நீங்கள் செல்லுபடியாகும் சிறப்பு பாஸை வைத்திருந்தால், எங்கள் கிளினிக் மணிநேரங்களில் இருப்பு இருக்கும் வரை எங்களிடமிருந்து ஒரு ஹெல்த்கேர் பையை கோர உங்களுக்கு உரிமை உண்டு. இது கிடைக்கிறதா என்று சரிபார்க்க 9859 9093 எண்ணுக்கு செய்தி அனுப்பவும்.

 ஆம், உங்கள் தேவைகளைப் பொறுத்து ஹெல்த்ஸர்வ் உங்களுக்கு ஆதரவு வழங்க முடியும் . தயவுசெய்து எங்கள் ஹாட்லைன் / சாட்போட்டில் (+65 3138 4443) எங்களை அணுகவும், ஒரு செய்தியை அனுப்பவும், உங்களுக்கு உதவ எங்கள் கேஸ்வொர்க்கர் உங்களுடன் தொடர்புகொள்வார்.

 
தயவு செய்து உங்கள் முன்னேற்பாட்டு அட்டையை, உங்கள் முதலாளியிடமோ அல்லது விடுதி பாதுகாப்பு அதிகாரியிடமோ காட்டவும். அரசாங்க இதழில் வெளியிட்பபட்ட தனிமைப்படுத்தும் விடுதி ஒன்றில் நீங்கள் தங்கவில்லை என்றால், அவர்கள் உங்களை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிப்பார்கள். வெளியே செல்ல அனுமதி கேட்க உதவி தேவைப்பட்டால், எங்களது ஹாட்லைன்/சாட்பாட்(+65 3138 4443) ஐ அழைத்து செய்தி அனுப்பவும். பிர்சனையைத் தீர்த்து வைக்கும் எங்கள் அதிகாரி உங்களுடன் தொடர்பு கொள்வார்.